Menu 1

About Us

About Us

About Us

அனைத்துக் கல்லூரி அரசு விடுதி முன்னாள் மாணவர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி பயின்ற முன்னாள் மாணவர்களை மிக மூன்று முக்கியமான தளத்தில் பணியாற்றுவதற்காக இணைத்து இருக்கிறது.

கல்வியில் விளிம்பு நிலை மக்கள் விடுதலை பெறுவதற்காக.... பொருளாதார தளத்தில் பட்டியலின பழங்குடி விளிம்பு நிலை மக்கள் மேம்படுவதற்காக மற்றும் அரசியல் விடுதலையே பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக.


கல்வி சார்ந்த இலக்குகள்.      1.சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளில் தற்போதைய மாணவர்களுக்கு அரசு துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நமது     சங்கத்தின் சார்பாகவும் மற்றும் அரசு அமைப்புடன் இணைந்தும் பணியாற்றுவது....